Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நயன்தாரா லுக்கில் ராய் லட்சுமி… ஏதேதோ ட்ரை பண்றாங்க ஒன்னும் ஒர்கவுட் ஆகல!

நடிகை ராய் லக்ஷ்மியின் சமீபத்திய இன்ஸ்டாக்ராம் புகைப்படம் நயன்தாரா போன்று இருக்கிறது. 

188759718162f82121ceee6a31dac9ac

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

6668267fe4067f9643d94d0a8c6144be

இந்நிலையில் தற்போது மண்டையில் கொண்டை போட்டுக்கொண்டு சிம்பிளாக போஸ் கொடுத்து காந்த கண் பார்வையால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்த லுக்கில் அப்படியே நயன்தாரா போலவே இருப்பதாக எல்லோரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அம்மணி புதுசு புதுசா ஏதேதோ பண்றாங்க ஆனால், பாவம் வாய்ப்பு தான் கிடைக்கமாட்டேங்குது. ஏதாச்சு பார்த்து பண்ணுங்க இயக்குனர்களே… 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top