Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இடியாப்பம் போன்ற உடையில் அந்த இடத்தை சிக்கலா காட்டிய ராய் லட்சுமி!

மெத்தையில் புரண்டு படுத்து புரண்டு தின்சு தின்சா கவர்ச்சி காட்டிய நடிகை ராய் லட்சுமி!

6f53545090df2f34a18ded633b0a5d21

‘கற்க கசடற’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். 

பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை. தொடர்ந்து, கவர்ச்சி நாயகியாகவே இருந்து வருகிறார். இதையடுத்து, அந்த வாய்ப்புகளும் ராய் லட்சுமிக்கு குறைந்து இருக்கிறது. இதனால் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது கிளாமரான உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து மெத்தையில் படுத்து புரண்டு இன்ஸ்டாவாசிகளை  வசீகரிக்க வைத்துள்ளார் அம்மணியின் இந்த கவர்ச்சி உடை பார்ப்பதற்கு இடியாப்பம் போன்று சிக்கலாக இருப்பதாக கூறி அழகை ரசித்து கமெண்ட் செய்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top