ஒரு சைடா கத்தடிக்குதேம்மா... ஒய்யாரமா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால் கொஞ்சம் நெஞ்சம் இருந்தும் மார்க்கெட்டையும் மொத்தமாக இழந்துவிட்டார்.
தற்போது சிண்ட்ரல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்ககளில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் அழகிய கிளாமர் உடை அணிந்து ஒரு சைடு அப்படியே ஓப்பன் செய்து காட்டி கவர்ச்சியில் கிக்கு ஏத்தியுள்ளார்.