×

போதும்மா... நாங்க எவ்ளோவ் தான் கன்ட்ரோல் பண்றது? சாய்ந்து படுத்து போதை ஏத்திய ராய் லட்சுமி!
 

சமீப நாட்களாக ராய் லக்ஷ்மியின் இன்ஸ்டா பக்கம் வாலிப பசங்க குத்த வச்சு உட்கார்ந்துட்டாங்க...!
 
 

நடிகை லட்சுமி ராய் தமிழில் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில்நடித்துள்ளார். அதன்பின் லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  

எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு கிறங்கடித்தார். 

ஆனால், யார் கொடுத்த அட்வைஸால் இப்படி மாறினார் என்றே தெரியவில்லை அம்மணி கொஞ்சம் நாளாவே டீசண்டா நடந்துக்கொள்கிறார். ஆம், கவர்ச்சியை முழுசா காட்டவில்லை என்றாலும் கஞ்சத்தனமில்லாமல் காட்டி வருகிறார். தற்போது மல்லாக்க படுத்து லைட்டா சாய்த்து கண்ணழகில் வாலிப பசங்களை வளைத்துவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News