“பால் கொழுக்கட்டை”.... சட்ட பட்டனை கழட்டிபோட்டு கூல் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!
ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் எக்கசக்க லைக்ஸ்!
Tue, 9 Feb 2021

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை சட்டை அணிந்து அதில் 4-5 பட்டன் கழட்டிப்போட்டு வசீகர பார்வையால் செம கிக்கு ஏத்தியுள்ளார். அம்மணியின் கிளாமர் ரசனையில் மூழ்கிய ரசிகர்கள் வித விதமாக வர்ணித்து வருகின்றனர்.