">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குளிச்சுட்டு பிரெஷா போஸ்… சொட்ட சொட்ட உருக வைத்த ராய் லட்சுமி!
ராய் லட்சுமி வெளியிட்ட கூல் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
�
தோல்வி படங்களில் கவர்ச்சி பொம்மையாக நடித்து வந்த லட்சுமி ராய் சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் எதுவும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த ரூட்டை பிடித்த ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது குளித்துவிட்டு பிரெஷா ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்.