பப்பில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டாரா ராய் லட்சுமி? அவரே வெளியிட்ட வீடியோ!
நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட குத்தாட்ட வீடியோ!
Tue, 6 Apr 2021

அழகிய கிளாமர் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
வெற்றி கொடுத்தும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை தொடர்ந்து புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்து கவர்ச்சியை கையில் எடுத்தார்.
இந்நிலையில் தற்போது அரைகுறை ஆடையில் பப்பில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். குடித்துவிட்டு இப்படி ஆடுறீங்களா ராய்...?