Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆம்பளையா மாறி வீடியோ வெளியிட்ட ராய் லட்சுமி!

 ராய் லட்சுமி வெளியிட்ட Funny வீடியோ இதோ!

4e8098b361921fb8ab76e526a033bb4f

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று பளபளன்னு மின்னும் மேனி அழகை கொண்டிருக்கும் ராய் லட்சுமி தோல்வி படங்களில் கவர்ச்சி பொம்மையாக நடித்துள்ளார். அந்தப்படி சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். 

அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் எதுவும் க்ளிக் ஆகவில்லை. பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். 

அந்த ரூட்டை பிடித்த ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொஞ்சம் வித்தியாசமாக பெண் மற்றும் மீசை வைத்த ஆண் கெட்டப்பில் இந்தி பாடலுக்கு funny வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top