">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பசங்கள கெடுத்துடாதம்மா… கிரண் ரதோட் ரேஞ்சுக்கு மட்டமா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!
கருப்பு வெள்ளை கவர்ச்சியில் கண்மூடித்தனமா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!
�
வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று பளபளன்னு மின்னும் மேனி அழகை கொண்டிருக்கும் ராய் லட்சுமி தோல்வி படங்களில் கவர்ச்சி பொம்மையாக நடித்துள்ளார்.
இவர் சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் எதுவும் க்ளிக் ஆகவில்லை.
தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது முன்னழகை ஹாட்டாக காட்டி கருப்பு வெள்ளை கவர்ச்சியில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.