×

ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து ஹாட் அழகில் அதிர வைத்த ராய் லட்சுமி!
 

முன்னழகு கவர்ச்சியில் இணையவாசிகளை கவர்ந்திழுத்த நடிகை ராய் லட்சுமி!
 
 
ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து ஹாட் அழகில் அதிர வைத்த ராய் லட்சுமி!

தோல்வி படங்களில் நடித்து வந்த லட்சுமி ராய் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். 

மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். 

ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கு அவரால் வெற்றி பெற முடியவில்லை.

தொடர்ந்து கவர்ச்சியே காட்டி வரும் அவர் தற்போது முன்னழகை ஹாட்டாக காட்டி இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News