கண்களை மூடிக்கொண்டு அந்த இடத்தை ஹாட்டாக காட்டிய ராய் லட்சுமி!
கழுத்தை கவர்ச்சியாக காட்டி கனவு உலகத்திற்கு கூட்டிச்சென்ற ராய் லட்சுமி!
Sat, 3 Apr 2021

கொழுக் மொழுக் அழகியான ராய் லட்சுமி 'கற்க கசடற' படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை.
இதனால் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது லோ நெக் ஸ்லீவ் உடையில் கழுத்து பகுதியை படு கவர்ச்சியாக காட்டி கிளாமர் போஸ் கொடுத்து மொத்த பேரையும் சுற்றி வளைத்துவிட்டார்.