×

வாவ் செதுக்கி வச்ச மெழுசில.... ஆனால், சிலை உள்ளாடையோடு இருக்கு!
 

ராய் லட்சுமி வெளியிட்ட சமீபத்திய போட்டோஸ்!
 
 
வாவ் செதுக்கி வச்ச மெழுசில.... ஆனால், சிலை உள்ளாடையோடு இருக்கு!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

தமிழ் படங்களில் என்னதான் தனது கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். 

ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சியாக நடித்தார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது உள்ளாடையோடு அமர்ந்து சிலை போல் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிக்க வைத்துள்ளார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News