Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பச்சை கலரு ஜிங்கிச்சா…. கலர் கண்ணாடி போட்டு கலக்கலா போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

ராய் லட்சுமி வெளியிட்ட செம ஸ்டைலிஷ் புகைப்படம் இதோ!

a8c12ec4592284f06ec17511adb761ce

அழகிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை ராய் லட்சுமி. தாம் தூம் திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகி அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளசுகளை வசீகரித்தார். 

டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வெற்றி கொடுத்தும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை தொடர்ந்து புது நடிகைகளின் வரவுகளால் வாய்ப்புகள் இழந்து கவர்ச்சியை கையில் எடுத்தார். இந்நிலையில் தற்போது பச்சை கலர் உடை பச்சை கலர் கூலிங் க்ளாஸ் அணிந்துக்கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top