×

இருட்டு அறையில் அமர்ந்து அரைபாதி உடலை காட்டிய ராய் லக்ஷ்மி!
 

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட செம  போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
 
 
இருட்டு அறையில் அமர்ந்து அரைபாதி உடலை காட்டிய ராய் லக்ஷ்மி!

என்னதான் கிளாமர் அழகு கலரு இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை ராய் லட்சுமியால் கொடுக்கமுடியவில்லை. பெயரை கூட மாத்தி பார்த்து விட்டார்.

ஆனால், என்னவோ இவருக்கு சினிமா அதிர்ஷ்டம் என்பது கிடைக்கவும் இல்லை அமையவும் இல்லை. தற்போது போதும்டா சாமி என வெப்சீரியலில் நடித்து வருகின்றார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், தற்போது இருட்டு அறையில் அமர்ந்து அரைபாதி உடலை அப்பட்டமாக காண்பித்து போஸ் கொடுத்து இணையவாசிகளின் அதீத ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

From around the web

Trending Videos

Tamilnadu News