இந்த லுக்கே போதும்.... கவர்ச்சியே வேண்டாம்னு கண்ணை மூடிய ரசிகர்கள்!
கவர்ச்சிக்கு சின்ன கேட் போட்டு சிம்பிளான லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராய் லட்சுமி!
Sun, 28 Mar 2021

சோஷியல் மீடியாவில் கவர்ச்சி நடிகைகளுடன் போட்டிப்போட்டு தினம் தினம் ஒரு ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ராய் லட்சுமி.
மைதா மாவு மேனியில் பல முன்னனணி நடிகர்களுடன் கவர்ச்சியான ரோல் ஏற்று டூயட் பாடி நடித்தாலும் அம்மணிக்கு லக் அடிக்கவில்லை.
இதனால் கவர்ச்சியை கையில் எடுத்து காட்டு காட்டுன்னு காட்டி வருகிறார். ஆனால் தற்போது கவர்ச்சியே காட்டாமல் செம சிம்பிள் லுக்கில் காந்த பார்வையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.