அப்படி பார்க்காதீங்க வேற மாதிரி ஃபீல் ஆகுது.... குப்புற படுத்து குஷிப்படுத்தும் ராய் லட்சுமி!
படுத்தபடியே சூடேத்திய ராய் லட்சுமி
Wed, 24 Feb 2021

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.
பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியாக சேலை உடுத்தி குப்புற படுத்து ரொமான்டிக் பார்வையால் மொத்த இளசுகளையும் இம்சை செய்துள்ளார். அம்மணியின் கண் அழகுக்கு மொத்த தமிழ்நாட்டையும் எழுதி வைக்கலாம் போல... ஆள அப்புடி இழுக்குது.