தாறுமாறான கிளாமர்... கவர்ச்சியில் சிக்ஸர் அடித்த ராய் லட்சுமி!
கன்னாபின்னா கவர்ச்சியில் இறங்கிய நடிகை ராய் லட்சுமி!
Fri, 12 Feb 2021

'கற்க கசடற' படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை. தொடர்ந்து, கவர்ச்சி நாயகியாகவே இருந்து வருகிறார். இதையடுத்து, அந்த வாய்ப்புகளும் ராய் லட்சுமிக்கு குறைந்து இருக்கிறது. இதனால் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது செம கிளாமரான மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சியில் எகிறியடித்துள்ளார். அம்மணியின் ஹாட் அழகில் மதிமயங்கிய நெட்டிசன்ஸ் அனைவரும் அவரது அழகை இஷ்டத்துக்கும் வர்ணித்தள்ளியுள்ளனர்.