நெஞ்சு எலும்பு தூக்கிட்டு இருக்கு நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்துங்க ராய் லட்சுமி!
கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் அக்கரைக்கு ஆளான ராய் லட்சுமி!
Fri, 12 Mar 2021

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காந்த கண் பார்வையால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். இந்த போட்டோவில் அம்மணியின் நெஞ்சு எலும்பு கொஞ்சம் தூக்கிட்டு தெரிவதை பார்த்த ரசிகர்கள் நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்து என் செல்லமே என அக்கறையாக கூறி வருகின்றனர்.