×

எல்லாத்தையும் முடிச்சுட்டு யப்பாடான்னு உட்கார்ந்திருக்கும் ராய் லக்ஷ்மி!
 

ஜிம்மில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை ராய் லக்ஷ்மி...!
 
 

என்னதான் கிளாமர் அழகு கலரு இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை ராய் லட்சுமியால் கொடுக்கமுடியவில்லை. பெயரை கூட மாத்தி பார்த்து விட்டார்.

ஆனால் என்னவோ இவருக்கு சினிமா அதிர்ஷ்டம் என்பது கிடைக்கவும் இல்லை அமையவும் இல்லை. தற்போது போதும்டா சாமி என வெப்சீரியலில் நடித்து வருகின்றார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்துவிட்டு ஓய்வெடுக்கும் போட்டோவை வெளியிட்டு சூடேத்தியுள்ளார். ஜிம் உடையில் அம்மணியை பார்த்து எல்லோரும் கப்சிப்னு ஆகிவிட்டனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News