×

அந்த ரெண்டு கண்ணு என்ன ரொம்ப தாக்குது - குத்தவச்சு உட்கார்ந்து இழுக்கும் ராய் லட்சுமி!
 

காந்த கண்ணழகில் ரசிகர்களை தாக்கும் ராய் லட்சுமி!
 
 

அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் லட்சுமி ராய். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆடை அணிந்திருப்பதற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு குத்தவச்சு உட்கார்ந்து மின்னல் போன்ற கண் பார்வையால் ரசிகர்களை மயக்கிவிட்டார்.  அந்த ரெண்டு கண்ண பார்த்தால் நம்ம கண்ண எடுக்கவே முடியலப்பா.... அம்புட்டு அழகு. 

From around the web

Trending Videos

Tamilnadu News