Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ராயல் அழகு… வைரம் போல் மின்னும் ராய் லட்சுமியின் புகைப்படங்கள்!

கண்ணாடி உடையில் மின்னும் அழகிய தேவதை ராய் லட்சுமி!

22233928487edf575cada60e5ef097e2

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது கண்ணாடி கல் பொருத்திய செம கிராண்டான உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு பாலிவுட், கோலிவுட் என ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top