ப்பாஹ்.... கண் அடுச்சு காலி பண்ணிட்டாங்க - ராய் லக்ஷ்மியின் ஹோலி கொண்டாட்டம்!
ஹோலி கொண்டாட்ட வீடியோவை வெளியிட்ட நடிகை ராய் லட்சுமி!
Mon, 29 Mar 2021

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக வட இந்தியர்களின் மகிழ்ச்சியான நாளாக பார்க்கப்படும் இத்திருநாளில் நடிகர் நடிகைகள் பலரும் ஹோலி கொண்டாட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது நடிகை ராய் லட்சுமி ஹோலி கொண்டாட்டத்தின் வீடியோவை ஹிட் பாடலான Genda Phoo பாடலுக்கு டப்ஸ் மாஸ் செய்து கண் அடித்து மொத்த பேரையும் கவிழ்த்துவிட்டார். இதோ அந்த வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ....