Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மொத்தத்தையும் மூடி மறைச்சு மொழு மொழுன்னு மூஞ்சி காட்டிய ராய் லட்சுமி!

அரபிக் பொண்ணு ஸ்டைலில் பர்தா போட்டுக்கொண்டு போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!

8f61c6b7f7ecfa4dc2e1ee38882ae41a

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராய் லட்சுமி அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். லட்சுமி ராய் என இருந்த தனது பெயரை பின்னர் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ராய் லட்சுமி தற்போது அரபிக் முஸ்லீம் பெண் போன்று உடல் முழுவதும் பர்தா போட்டுக்கொண்டு அழகிய முகத்தை மட்டும் காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார் 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top