மேல இருந்து பாக்குறதுக்கு எல்லாமே மெல்லிசா தெரியுது... வேற மாறி கீறிங்க ராய் லட்சுமி!
போஸ் கொடுத்தே பசங்கள காலி பண்ணும் ராய் லட்சுமி...!
Thu, 28 Jan 2021

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு டாப் ஆங்கில் போஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சுண்டி இழுத்துள்ளார். இந்த pose'ல அம்மணி படு ஸ்லிம்மாக தெரிவதாக இணையவாசிகள் கமெண்ட் அடித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அட மேலே இருந்து போட்டோ எடுத்தால் எல்லாமே மெல்லிசா தான் தெரியும்... என்னப்பா நீங்க?