">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா…? சட்டை கழட்டி காட்டிய ராய் லட்சுமி!
நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
�
‘கற்க கசடற’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார்.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை.
இதனால் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்துவிட்டார். இந்நிலையில் தற்போது இந்தி பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்த வீடியோவை வெளியிட்டு சட்டை பட்டன் மொத்தத்தையும் கழட்டிவிட்டு டாப் ஆங்கிளில் எல்லாத்தையும் காட்டிட்டார்.