×

மெழுகு டோலு நீ... ராய் லக்ஷ்மியை கண்டு உருகும் நெட்டிசன்ஸ்!
 

செதுக்கி வச்ச சிலையாட்டம் போஸ் கொடுத்த நடிகை ராய் லக்ஷ்மி!
 
 
மெழுகு டோலு நீ... ராய் லக்ஷ்மியை கண்டு உருகும் நெட்டிசன்ஸ்!

கிளாமர் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நடிகை ராய் லட்சுமி 'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். 

தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் கவர்ச்சியை கையில் எடுத்து தாம் தூம்னு வெளிப்படுத்தி வரும் அவர் தற்போது மெழு டால் போன்று போஸ் கொடுத்து ரசனை மழையில் நனைந்து வருகிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News