×

உடற் பயிற்சி வீடியோவை வெளியிட்டு உசுப்பேத்திய நடிகை

ராஷி கண்ணா,  மேக்கப் போடாமல் உள்ளாடையுடன் ஜிம் வொர்க் கவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 
 
Raashi-Khanna-3

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் முன்னணி நடிகையாக களம் கண்டு லட்சத்தில் சம்பளம் வாங்குமளவில் பிரபலமாவார்களில் ஒருவர் ராஷி கண்ணா. அந்த அளவிற்கு இந்தி, தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இதையடுத்து இமைக்கா நொடிகள் படத்தில் தமிழில் அறிமுகமாகி அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ராஷி கண்ணா 2022 வரையில் தமிழ், தெலுங்கு என பிஸி கமிட்மெண்ட்டில் இருந்து வருகிறார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா,  மேக்கப் போடாமல் உள்ளாடையுடன் ஜிம் வொர்க் கவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

இதை பார்த்த ரசிகர்கள் பார்க்க இரண்டு கண்கள் பத்தலை என கமெண்ட் செய்வதுடன் உடற்பயிற்சி செய்து ஆளை உசுப்பேத்துறிங்க என கமெண்ட் செய்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News