×

இணையத்தில்  லீக்கான நடிகை ராதாவின் பிறந்தநாள் புகைப்படம்

80களில் தமிழ் சினிமாவில் நுழைந்த அழகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர் நடிகை ராதா.
 
radha-actress-ef715c0d-19e5-4efa-bd87-df1376d604a-resize-750

தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றால் அது 80கள் தான். இதை யாராலும் மறுக்க முடியாது, அந்த அளவிற்கு சினிமா 80களில் பெரிய வெற்றியை கண்டுள்ளது.

சிறந்த நடிகர்கள், இசை, கதைக்களம் என எல்லாமே சிறப்பாக அமைந்தது. அப்படி 80களில் தமிழ் சினிமாவில் நுழைந்த அழகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர் நடிகை ராதா.

எந்த நிகழ்ச்சிக்கு வெளியே வந்தாலும் அழகாக சிரித்த முகத்துடன் காணப்படுவார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

மகள்கள் இருவருமே சினிமாவில் நடித்துவிட்டார்கள், அடுத்தடுத்து அவர்கள் நடிப்பை தொடரவில்லை.

கடந்த ஜுன் 3ம் தேதி நடிகை ராதாவின் பிறந்தநாள் அனைவரும் வாழ்த்து கூறினார்கள். அதோடு நடிகை ராதாவும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News