×

வாடா.. போடா... என சங்கரை திட்டிய ராதாரவி! எதற்கு தெரியுமா?

இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமாக படம் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.
 
 

ஷங்கர் தன்னுடைய படத்திற்கு கதைகளை ஒய்.ஜி.மகேந்திரனின் நாடங்களில் இருந்து தான் எடுத்திருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் ராதாரவி.

ரூபாய்க்கு மூனு கொலை நாடகங்கள் போடும் போது ஷங்கர் இங்கு மூலையில் உட்கார்ந்திருப்பான்.. சின்ன பையன் அப்போ. அவருக்கு தோன்றியிருக்கு.. அன்னைக்கு ஆரம்பிச்ச dual character தான்.. இன்று வரை அதுதான் படமே. எல்லா படங்களும் 'ரூபாய்க்கு மூனு கொலை' தான். நான் அடிச்சு சொல்றேன் இதை" என கூறியுள்ளார்.

மேலும் இப்படி பேசியதற்கு ஷங்கர் வந்து சண்டை போட்டால் "எல்லாம் எனக்கு தெரியும் போடா"னு சொல்வேன் என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News