×

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு உண்டு... மீண்டும் சர்ச்சை கிளப்பிய ராதாரவி!
 

நயன்தாரா பற்றி கொச்சையாக பேசிய ராதாரவி!
 
 
உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு உண்டு... மீண்டும் சர்ச்சை கிளப்பிய ராதாரவி!

நடிகை நயன்தாரா உச்சத்தில் வளர்ந்திருக்கும் அளவிற்கு அதற்கு ஈடாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக இவரது காதல் உறவுகள் தான் பலரின் கேலி பேச்சுக்கு இறையாகியுள்ளது. 

அந்தவகையில் கொலையுதிர்காலம் படத்தின் போது நயன்தாரா குறித்து பேசிய ராதாரவி, "  முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் படியாகவும் இருக்கிறார்கள். கூப்பிடும் படியாகவும் இருக்கிறார்கள். நிலைமை அப்படி போய்விட்டது என்று அருவெருக்கத்தக்க வகையில் பேசியதை பலரும் கண்டித்தனர். 

இதனால் அவர் திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் அந்த அவமானத்தால் அந்த கட்சியில் இருந்தே வெளியேறிய ராதாரவி பாஜக கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தேர்தல் பரப்புரை ஒன்றில் நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் என்ன உறவு? என்று கொச்சையாக பேசி மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறார். இதோ அந்த வீடியோ...
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News