காலை தூக்கி அதுமேல் போட்டு கன்றாவியா போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே!
கருப்பு வெள்ளையில் கவர்ச்சி போட்டோ வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த ராதிகா ஆப்தே!
Tue, 30 Mar 2021

பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினிக்கு ஜோடியாக கபாலி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்தார்.
பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் ராதிகா ஆப்தே. ஒரு சில படங்களில் ஆடையே போடாமல் கூட நடித்திருக்கிறார்.
இதனால் கதைக்கு சம்மதம் இல்லாமல் கவர்ச்சியாக நடிக்க சொல்லும் கதைகளாக வருகிறது என கூறி அது போன்ற படவாய்ப்புகளை மறுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பார்ட்டி உடை அணிந்து தொடை கவர்ச்சியை காட்ட ஒரு காலை தூக்கி சேர் மேல் போட்டு கிறுக்குத்தனமாக போஸ் கொடுத்து கிளாமரை அள்ளித்தெளித்துள்ளார்.