×

ராதிகா வீட்டில் மீண்டும் குவா குவா! இப்போ யாருக்கு வளைகாப்பு!

நடிகை ராதிகா மகளான ரேயான் கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை கடந்த 2016 ல் திருமணம் செய்துகொண்டார். ரேயான், மிதுன் ஜோடிக்கு ஏற்கனவே ஆண்குழந்தை பிறந்தது. பாட்டியான மகிழ்ச்சியை ராதிகா ஏற்கனவே பகிரிந்திருந்தார்.
 

கடந்த வருடம் தாய்மையடைந்த ரேயானின் உருவத்தை கிண்டல் செய்தவர்களுக்கு அவர் சமூகவலைதளத்தில் பதிலடி கொடுத்திருந்தார். இது சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளாராம். பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கட்டும் என புகைப்படத்துடன் விசயத்தை பிக்பாஸ் பிரபலம் நடிகை சுஜா வருணி தெரிவித்திருந்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News