×

ராதிகா என் அம்மா கிடையாது.. அப்பாவுக்கு வேண்டுமானால் மனைவி... விளாசிய வரலட்சுமி!

சித்தி சீரியல் மற்றும் பெண்களுக்கு சிறப்பம்சங்கள் நிறைந்த படங்களில் அதிகமாக தலைகாட்டி வரும் ராதிகா சரத்குமாரை நம் எல்லாருக்கும் நன்றாக தெரியும்.

 

இவர் சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துக்கொணடார். சரம்குமாரின் மூத்த மனைவியின் மகள் தான் நடிகை வரலட்சுமி. சமீபத்தில் அழித்த பேட்டி ஒன்றில்  குறிப்பாக "நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது. 

அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி, எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். ஏன் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். ராதிகா  எனக்கு அம்மா கிடையாது, அவர் எனக்கு ஆண்ட்டி தான். நான் அவரை எனது தந்தை சரத்குமார் அவர்களுக்கு மனைவியாக வேண்டுமானால் இருக்கலாம் என்று அதிரடியாக பேசினார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

From around the web

Trending Videos

Tamilnadu News