அவ ஒரு ராட்சசி... ராதிகாவை வெளுத்து எடுத்த சிவகுமார் - கலகலப்பான பேட்டி!
தமிழ் சினிமாவில்1960 ஆம் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோவாக இருந்து வந்தவர் தான் சிவகுமார். கொடுக்கும் கதாபாத்திரத்தை பக்காவாக ஏற்று நடித்து தன்னுடைய கேரக்டராகவே மாறிவிடுவார் சிவகுமார். தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் அதன் பிறகு சிறப்பு கதாபாத்திரங்களிலும் ஏற்று நடித்து வருகிறார்.

தற்போது 84 வயதாகும் சிவகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகாவுடன் கலகலப்பாக உரையாடினார். அப்போது ராதிகாவின் நடிப்பு குறித்து அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பீர்களா என நெறியாளர் கேட்டதற்கு பதில் அளித்த சிவகுமார்.... அவள் ஒரு ராட்சசி நான் எது சொன்னாலும் கேட்கவே மாட்டாள்.
அவங்க எம் ஆர் ராதாவோட பொண்ணு அதனால நடிப்பை நான் சொல்லிக் கொடுக்க அவசியம் இல்ல. அப்படியே நாங்க சொல்லிக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டாள் என சிவக்குமார் கூறினார். அந்த நேர்காணல் கலகலப்பாக முடிந்தது. இதோ அந்த வீடியோ!
