×

அசிங்கமாக திட்டிய ராதிகா! மனம் நொந்த நடிகை செய்த செயல்...

ராதிகாவிற்கு நிரோஷா எனும் தங்கை இருவரையும் பல படங்களில் நாம் கதாநாயகியாக பார்த்திருப்போம். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

இதில் பேசிய நிரோஷா, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றாக "நானும் என் அக்கா ராதிகாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அந்த படத்தில் நான் ஒரு அராத்தான தங்கச்சி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அக்கா ஒரு அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்".

மேலும் பேசிய இவர் "அப்போது ஒரு ஷாட்டில் ஐஸ்க்ரீமை ஸ்டைலாக எடுக்க வேண்டும், ஆனால் என்னால் அந்த ஷாட்டை பண்ண முடியவில்லை. நான் அக்காவிடம் போய் அதை கூறினேன். 

அவர் அதுக்கு, ’என்ன dash-க்கு நீ நடிக்க வந்த’ என்று அனைவரின் முன்னாள் திட்டினார். நான் அதற்கு பின்பு அந்த காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்தேன்" என்று வெளிப்படையாக கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News