thai kizhavi: நீங்க லவ்வர்ஸ் டே கொண்டாடுங்க கொண்டாடாம போங்க…தாய்கிழவி ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்

 

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ராதிகா சரத்குமார், தற்போது முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'தாய்கிழவி'. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இய்க்கியுள்ள இந்த படத்தின் முதல் ப்ரமோ வந்தபோதே படத்தின் மீதன எத்ரிபர்ப்பு அதிகரித்தது. காரணம் வழக்கமான அம்மா அல்லது பாட்டி கதாபாத்திரங்களில் இருந்து விலகி, இந்தப் படத்தில் ராதிகா ஒரு பவர்புல் மற்றும் சவாலான பாத்திரத்தை ஏற்றுள்ளார். கிராமத்தில் வட்டிக்கு விடும் பவுனுதாய் என்ற வேடத்தில் கலக்கியுள்ளார். தாய்கிழவி படத்தினை நடிஅக்ர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு படலையும் பாடியுள்ளார்.

இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகும் தேதி குறித்த ப்ரமோ இன்று வெளியானது. அதில் சிவகார்த்திகேயனும் ராதிகா தாய்கிழவி வேடத்திலேயே தோன்றினார். வழக்கமான பாணியில் சிவகார்த்திகேயன், நீங்க லவ்வர்ஸ் டே கொண்டாடுங்க கொண்டாடாம போங்க ஆனா எங்களுக்கு தியேட்டருக்கு வந்து தாய் கிழவி படத்தை பார்த்தே அகனும் என்று கூறுவது போல உள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…

thai kizhavi: நீங்க லவ்வர்ஸ் டே கொண்டாடுங்க கொண்டாடாம போங்க…தாய்கிழவி ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்
https://twitter.com/Siva_Kartikeyan/status/2022681803522478195

From Around the web