Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உங்களுக்கு வேற வேலை இல்லையா?.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களம் இறங்கிய ராதிகா…

உங்களுக்கு வேற வேலை இல்லையா?.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களம் இறங்கிய ராதிகா…

701936ca6ff0026b66382011f66c8221

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். 

ஆனால், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. 
ஆனாலும், பாரதிராஜா, இயக்குனர் சேரன், சீனுராமசாமி மற்றும் பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை ராதிகா விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். விஜய்சேதுபதி ஒரு நடிகர். அவரை கட்டுப்படுத்தக்கூடாது. முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டும் எனக்கூறுகிறீர்கள். உங்களுக்கு வேறு வேலை இல்லையா?.. அரசியல் பலம் உள்ளவர் உள்ளவர் வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா?  என கடுமையாக டிவிட் செய்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top