சில நாய்களுக்கு NON -VEG தான் பிடிக்கும் - கொந்தளித்த ராகவா லாரன்ஸ்!

 
vijay ragwa

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து விஜய்யின் தாவெகா கட்சிக்கு தன்னுடைய ஆதரவை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தாவக அரசின் மீது விழும் விமர்சனங்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுத்திருக்கிறார் .

அதில் அவர் கூறியுள்ளதாவது,  ரோட்டில் இருக்கக்கூடிய தெரு நாய்க்கு கூட நம்மை பார்த்தால் யாரது புது ஆள் வந்திருக்கிறார் என்று கத்தும். அச்சமயத்தில் அந்த தெரு நாய்க்கு பிடிச்ச பிஸ்கட் போட வேண்டும். ஒரு சில தெருநாய்கள் எல்லாம் பிஸ்கட் சாப்பிடாது நான்வெஜ் தான் சாப்பிடும் அதற்கு பிடித்த மாதிரி செய்து போட்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.

raghava lawrence

ஒரு நாய்க்கு ஒரு வீட்டுக்கு இவ்வளவு டைம் ஆகிறது என்றால் ஒரு நாட்டை கொடுக்கும் பொழுது அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் என ராகவா லாரன்ஸ் தன்னுடைய பாணியில் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இதையடுத்து விமர்சிக்கவர்களை தெரு நாய் என்று ராகவா லாரன்ஸ் கூறி இருப்பதாக தற்போது புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது. 

Tags

From Around the web