Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மட்டமாக ஸ்டேட்டஸ் போட்ட ரகுல் ப்ரீத் சிங்… என்ன தலைவி அடி பின்னுறீங்க…

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை ரசிகர்கள் செமையாக கலாய்த்து வருகிறார்கள்.

77f9e19037fcbd4012f5c716ff562b7e

கன்னட திரைப்படமான கில்லி படத்தில் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். கில்லி படம் தமிழில் மெகா ஹிட் கொடுத்த 7 ஜி ரெயின்போ காலனியின் கன்னடா ரீமேக். அப்படத்தால் ரகுல் ப்ரீத் சிங் பலராலும் நன்கு அறியப்பட்டார். தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார். 

2011-ஆம் ஆண்டு கேரட்டும் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் தடையறத் தாக்க படம் மூலம் தன் தமிழ் திரைப்பயணத்தையும் துவங்கினார். இதை தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக வலம் வருகிறார். ப்ரீத் சிங் எப்போதுமே உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக்கி கொண்டு இருக்கிறார்.

தொடர்ந்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதை வெளியிட்டு வருவார். இந்நிலையில், குத்து சண்டை செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஒரு பக்கம் லைக்ஸ் குவிந்தாலும், இன்னொரு பக்கம் அம்மணியை சிலர் கலாய்த்தும் வருகிறார்கள். ஏனா அவங்க வச்சிருக்க கேப்ஷன் அப்படி இருக்காம்.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top