வீட்ல இருக்கும் போது இதுதான் டிரெஸ்... கவர்ச்சியில் ஹிட் அடித்த ரகுல் ப்ரீத் சிங்
Mon, 22 Feb 2021

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். அது என்ன ராசியோ தமிழில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே என சொல்லிக்கொண்டே போகலாம். திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் வீட்டிலும், பொதுவெளியிலும் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிவது வழக்கம்.
வீட்டில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், ட்ராயர் மற்றும் டீசர்ட்டை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.