×

கவர்ச்சிக்கு ஒரு எல்லை வேண்டாமா? இப்படியா முழுசா காட்டுறது லட்சுமி!

தமிழில், கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. கிளாமரில் அதிகமாக கலக்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
 

எப்போதும் பிகினி உடையில் கலக்கும் லட்சுமிக்கு தமிழ் திரைப்படத்தில் நிலையான இடம் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் தான் என்றாலும் அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகின்றார்.

இந்த வகையில் ராய் லட்சுமி முன்பு வெளியிட்ட கிளாமர்  புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். நீச்சல் குளத்தில் ராய் லட்சுமி படு பயங்கர கிளாமராக தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Do what u love everyday 🧡 #WeekendVibes 😁

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Do what u love everyday 🧡 #WeekendVibes 😁

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

From around the web

Trending Videos

Tamilnadu News