ஒத்த கண்ணில் மொத்தத்தையும் காட்டிய ராய் லட்சுமி... சூடாகும் இணையதளம்...
நடிகை ராய் லட்சுமியின் கவர்ச்சி புகைப்படம்.
Thu, 1 Apr 2021

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டி இளைஞர்களின் மனதை வென்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
தமிழ் படங்களில் என்னதான் தனது கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சியாக நடித்தார். ஆனால் அங்கும் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஒத்த கண்ணை மறைத்து பள பளதேகத்தை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.