×

எதை பாக்குறது.. எதை விடுறதுன்னே தெரியலையே... சொக்க வைக்கும் ராய் லட்சுமி...

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என  எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார் ராய் லட்சுமி.
 
4d36a2a9179dd36d02fc040eb37ead50

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி, 15 வயது முதல் நடித்து வருகின்றார்.

இவர் தற்போது சன்னி லியோன், அளவிற்கு கிளாமர் மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என  எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடுமையான கடின உழைப்பின் காரணமாக தனது உடலை மிகவும் கட்டு கோப்பாக வைத்து இளமையை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார். தற்போது கருப்பு நிற மேலாடை அணிந்து, வெள்ளை தேகம் தெரிய, செல்ஃபி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். 

நாளுக்கு நாள் முகத்தில் மினுமினுப்பும் அழகும் கூடி கொண்டே போகிறது என ரசிகர்கள் செல்லமாக ராயிடம் சொல்லிவருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News