Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சன்னிலியோன வர சொல்லுங்க!.. டூ பீஸ் உடையில் கிறங்கடித்த ராய் லட்சுமி….

சன்னிலியோன வர சொல்லுங்க!.. டூ பீஸ் உடையில் கிறங்கடித்த ராய் லட்சுமி….

c5069f28d401b46d58cccff71c694a28

வெள்ளாவி வச்சு வெளுத்தது போல பளபளன்னு மின்னும் மேனி அழகை கொண்டிருப்பவர் லட்சுமி ராய். தொடர் தோல்வி படங்களில் கவர்ச்சி பொம்மையாக நடித்துள்ளார். சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். 

தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் எதுவும் க்ளிக் ஆகவில்லை.

f10da4c838c050a50bd50419dd39dc78

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த ரூட்டை பிடித்த ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், டூ பீஸ் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து சன்னிலியோனை போட்டிக்கு அழைத்துள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top