×

இப்படி நின்னா எங்க கதி? - டவுசர் போட்டு ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி...

 
tai laxmi

தமிழ் சினிமாவில் தொடர் தோல்வி படங்களில் நடித்து வந்தவர் லட்சுமி ராய். ஆனால்,  அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட சில பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 

அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் க்ளிக் ஆகவில்லை. அங்கும் அவருக்கும் தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News