×

டூ பீஸ் உடையில் படு கவர்ச்சியில் ராய் லட்சுமி...காத்துல பறந்தாலே மானம் போயிடும்... 

 
rai laxmi

தோல்வி படங்களில் நடித்து வந்த லட்சுமி ராய் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கு அவரால் வெற்றி பெற முடியவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது  வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News