Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இத விட சின்னதா டிரெஸ் இல்லையாம்! – சண்டே கவர்ச்சி ட்ரீட் கொடுத்த ராய் லட்சுமி

இத விட சின்னதா டிரெஸ் இல்லையாம்! – சண்டே கவர்ச்சி ட்ரீட் கொடுத்த ராய் லட்சுமி

362fb30da934bf176ba0446a3724abfd

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருபவர் ராய்லட்சுமி. ஆனாலும், முன்னணி நடிகையாக அவரால் வரமுடியவில்லை. எனவே, கவர்ச்சி அவதாரத்தை கையில் எடுத்தார். தன்னுடைய வெள்ளை நிற பளபள மேனியை அப்பட்டமாக காட்டியும் அம்மணிக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை..

தமிழில் காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட சில படங்கள மட்டுமே அவருக்கு கை கொடுத்தது. ஆனாலும், எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஒரு ரவுண்டு வந்தார். திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறினார். ஜூலி என்கிற பாலிவுட் படத்தில் படு கவர்ச்சி காட்டி நடித்தார். ஒரு வெப் சீரியஸிலும் நடித்தார். 

ஒருபுறம்,மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். சில நேரங்களில் உள்ளாடை அணியாமலேயே அவர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடை ஒன்றை உடுத்தி போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு சண்டே விருந்து வைத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top