Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டிரெஸ் எதுவுமில்லாமல் போஸ் கொடுத்த ராய் லட்சுமி! – கடைசியில இங்க வந்தாச்சு!..

டிரெஸ் எதுவுமில்லாமல் போஸ் கொடுத்த ராய் லட்சுமி! – கடைசியில இங்க வந்தாச்சு!..

38f6af818da4708399c9d4215f9923bc

ஓடாத படங்களில் கவர்ச்சி பொம்மையாக வலம் வந்த லட்சுமி ராய் சவுகார்பேட்டை, அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், தாண்டவம், தாம் தூம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், அப்படியும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் பாலிவுட் ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.

எனவே,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். நடிகர் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்த மிருகா திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. ஆனால், பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், உடலில் உடை ஏதும் அணியாமல் படுக்கையில் படுத்தபடி போர்வையை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top