Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மழையுடன் துவங்கும் கோடை.. தமிழகத்தில் மழை – வானிலை மையம் தகவல்

நவம்பரில் துவங்கிய பனிக்காலம் ஜனவரியோடு முடிவடைந்ததால் தற்போது வெயில் காலம் துவங்கியுள்ளது. கோடை வெயில் அடுத்த மாதமே துவங்கும் என்றாலும் தற்போதே புழுக்கம் அதிகமாக இருக்கிறது.

7a76e065591faaa6448e9b99e155232d-1

இந்நிலையில், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் “உள் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும்; வெப்பச்சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு”  என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top