Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் பிரபலத்தை சரியாகப் பயன்படுத்திய ஒரே ஆள் ரைசாதான்! அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்!

பிக்பாஸ் மூலமாக பிரபலமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

bf82040607daa10eba4d73f29292be01

பிக்பாஸ் மூலமாக பிரபலமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் அனைவராலும் விரும்பப்பட்ட ஓவியா, அதன் பிறகு ஆள் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அதுபோலவே பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்தால் தங்கள் மேலும் புகழ் கிடைக்கும் என நம்பினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதில் ஒரே ஒரு விதிவிலக்கு என்றால் அது ரைசா வில்சன்தான். பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் அவரை யாருக்குமே தெரியாது.

ஆனால் அதன் பின்னர் அவர் நடித்த பியார் பிரேமா காதல் மிகப்பெரிய வெற்றி பெற்றதும் முன்னணி நடிகையானார். அதையடுத்து இப்போது தன் கைவசம் மூன்று படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது சுந்தர் சி தயாரிப்பில் அவர் உதவியாளர் பத்ரி இயக்கும், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாயாபஜார் எனும் படத்தின் ரீமேக் உரிமையை சுந்தர் சி  வாங்கியுள்ளார். இதில் பிரசன்னா கதாநாயகனாக நடிக்க உள்ளார். இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top